தைவானில் சுற்றுலா
From Wikipedia, the free encyclopedia
தைவானில் சுற்றுலா (Tourism in Taiwan) என்பது தைவானின் முக்கிய தொழில்களில் ஒன்றாகும். மேலும், தைவானின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்கிறது. 2015 ஆம் ஆண்டில், தைவான் சுமார் 10 மில்லியன் சர்வதேச பார்வையாளர்களைப் பெற்றது. [1] சுற்றுலா விவகாரங்கள் தைவானின் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் சுற்றுலா பணியகத்தால் நிர்வகிக்கப்படுகின்றன.