நிகோலசு லூயிசு தெ லா கைல்லே
From Wikipedia, the free encyclopedia
அபே (Abbé) நிகோலசு உலூயிசு லா கைல்லெ (Nicolas Louis de La Caille), சிலவேளைகளில் இலாகைல்லே (Lacaille) எனப்படும் இவர் (பிரெஞ்சு மொழி: [lakaj]; 28 திசம்பர் 1713 – 21மார்ச்சு 1762)[1] ஒரு பிரெஞ்சு வானியலாளரும் பாதிரியாரும் ஆவார். இங்கு தரப்பட்டுள்ள பிறந்த நாள் புனிதக் குளியலின்போது பதிவாகியதாகும்; குழந்தைகள் பிறந்த நாளன்றே புனிதக்குளியலாட்டப்படுவர்.[2] 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் ஒரே நாளில் பல குழந்தைகள் புனிதநீராட்டப்படுவதால் இவரது பிறந்த நாளாகிய 1713 மார்ச்சு 15 கேள்விக்குள்ளாகியுள்ளது.
விரைவான உண்மைகள் நிகோலசு லூயிசு தெ லா கைல்லே Nicolas Louis de La Caille, பிறப்பு ...
நிகோலசு லூயிசு தெ லா கைல்லே Nicolas Louis de La Caille | |
---|---|
நிகோலசு லூயிசு தெ லா கைல்லே ஓவியம் | |
பிறப்பு | (1713-12-29)29 திசம்பர் 1713 உருமிகுனி, பிரான்சு |
இறப்பு | 21 மார்ச்சு 1762(1762-03-21) (அகவை 48) பாரீசு, பிரான்சு |
குடியுரிமை | பிரெஞ்சியர் |
துறை | வானியல் |
மூடு