நிக் அப்துல் அசிஸ் நிக் மாட்
From Wikipedia, the free encyclopedia
டத்தோ பென்தாரா செத்தியா நிக் அப்துல் அசிஸ் நிக் மாட் (Nik Abdul Aziz bin Nik Mat, 10 ஜனவரி 1931 - 12 பிப்ரவரி 2015) ஒரு முன்னாள் மலேசிய அரசியல்வாதி, முஸ்லீம் ஆன்மிக அறிஞர், மலேசிய கிளாந்தான் மாநில முதல்வர் மற்றும் மலேசிய இஸ்லாமிய கட்சி (பாஸ்) ஆன்மீகத் தலைவர் ஆவார். "டோக் குரு" நிக் அசிஸ் அவரது பிரபலமான புனைபெயர் ஆகும். இவர் தமிழ், அரபு, உருது மொழியில் சரளமாக உரையாட வல்லவர். இவர் மலேசியத் தமிழர்கள் மத்தியில் மிகப் பிரபலம் ஆன அரசியல்வாதி ஆவார்.
விரைவான உண்மைகள் மாண்புமிகு துவாண் குரு டத்தோ பென்தாரா செத்தியாநிக் அப்துல் அசிஸ் நிக் மாட்Nik Abdul Aziz Nik Mat, மலேசிய மாநில கிளாந்தான் முதலமைச்சர் ...
மாண்புமிகு துவாண் குரு டத்தோ பென்தாரா செத்தியா நிக் அப்துல் அசிஸ் நிக் மாட் Nik Abdul Aziz Nik Mat | |
---|---|
மலேசிய மாநில கிளாந்தான் முதலமைச்சர் | |
பதவியில் 1991–2013 | |
ஆன்மீகத் தலைவர், மலேசிய இஸ்லாமிய கட்சி | |
பதவியில் 1991 – 12 பிப்ரவரி 2015 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1931-01-10)10 சனவரி 1931 புலாவ் மலாக்கா, கோத்தா பாரு, கிளாந்தான், மலேசியா |
இறப்பு | 12 பெப்ரவரி 2015(2015-02-12) (அகவை 84) புலாவ் மலாக்கா, கோத்தா பாரு, கிளாந்தான், மலேசியா |
அரசியல் கட்சி | மலேசிய இஸ்லாமிய கட்சி (பாஸ்) |
மூடு