படிமம்:Spinofelectron_pauli.png
From Wikipedia, the free encyclopedia
Spinofelectron_pauli.png (338 × 231 படவணுக்கள், கோப்பின் அளவு: 14 KB, MIME வகை: image/png)
சுருக்கம்[தொகு]
தற்சுழற்சிக் குவாண்டம் எண் (s) (Spin quantum number): ஓர் அணுவில் உள்ள இலத்திரன்கள், உட்கருவைச் சுற்றுவதோடு மட்டுமல்லாமல், தன் அச்சினைச் சுற்றி சுழலும் தன்மையும் உடையன. ஒரு இலத்திரனின் சுழற்சித் திசையை தற்சுழற்சிக் குவாண்டம் எண் குறிக்கின்றது. இச்சுழற்சி இருவிதங்களில் நடைபெறுகின்றது: கடிகாரத் திசை, கடிகார எதிர்த் திசை. எனவே சுழற்சி குவாண்டம் எண்களின் இரு பெறுமானங்கள் +1/2 மற்றும் -1/2 ஆகும்.
அனுமதி[தொகு]
|
கோப்பின் வரலாறு
குறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.
நாள்/நேரம் | நகம் அளவு சிறுபடம் | அளவுகள் | பயனர் | கருத்து | |
---|---|---|---|---|---|
தற்போதைய | 04:18, 31 திசம்பர் 2012 | 338 × 231 (14 KB) | Drsrisenthil (பேச்சு | பங்களிப்புகள்) | ==தற்சுழற்சிக் குவாண்டம் எண் (s) (Spin quantum number): == ஓர் அணுவில் உள்ள இலத்திரன்கள், உட்கருவைச் சுற்றுவதோட... |
நீங்கள் இந்தக் கோப்பை மேலெழுத முடியாது.
கோப்பு பயன்பாடு
பின்வரும் 2 பக்கங்கள் இணைப்பு இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):
மேனிலைத் தரவு
இந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.
கோப்பு மாற்ற நாள் நேரம் | 03:04, 31 திசம்பர் 2012 |
---|