பரீத் சகாரியா
இந்திய-அமெரிக்க பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் / From Wikipedia, the free encyclopedia
பரீத் சகாரியா (Fareed Rafiq Zakaria சனவரி 20 1964) இந்திய அமெரிக்க எழுத்தாளர், இதழாளர் நூலாசிரியர் ஆவார். அமெரிக்க செய்தித் தாளான வாசிங்டன் போஸ்ட், வார இதழ்களான நியூஸ் வீக், டைம் போன்றவற்றில் எழுதி வருகிறார். ஐந்து புத்தகங்கள் எழுதியுள்ளார்.[1]