பர்மாவில் பிரித்தானிய ஆட்சி
From Wikipedia, the free encyclopedia
பர்மாவில் பிரித்தானிய ஆட்சி (British rule in Burma) (ஆட்சி காலம்: 1824 - 1948), பர்மாவில் வணிகம் செய்ய வந்த பிரித்தானியர்கள், சிறிது சிறிதாக பர்மாவின் நிலப்பரப்புகளை ஆக்கிரமிப்பு செய்து கொண்டே, 1824 - 1886 கால கட்டத்தில் நடந்த மூன்று ஆங்கிலேய-பர்மியப் போர்கள் மூலம், கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களாலும், பின்னர் பிரித்தானிய இந்திய ஆட்சியாளர்களும் பர்மாவின் பெரும் பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டது.
விரைவான உண்மைகள் பர்மாவில் பிரித்தானிய ஆட்சி, நிலை ...
பர்மாவில் பிரித்தானிய ஆட்சி | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1824–1942 1945–1948 | |||||||||||||||||
1937 முடிய கொடி | |||||||||||||||||
நாட்டுப்பண்: கடவுள் ராணியை காக்கட்டும் (God Save the Queen) | |||||||||||||||||
நிலை | பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், பகுதிகளும் (1886–1937) ஐக்கிய இராச்சியத்தின் காலனி நாடுகள் (1937–1948) | ||||||||||||||||
தலைநகரம் | ரங்கூன் | ||||||||||||||||
பேசப்படும் மொழிகள் | ஆங்கிலம் (அலுவல் மொழி), பர்மிய மொழி | ||||||||||||||||
சமயம் | பௌத்தம், கிறித்துவம், இந்து சமயம், இசுலாம் | ||||||||||||||||
முடியாட்சி | |||||||||||||||||
• 1862–1901 | விக்டோரியா ராணி | ||||||||||||||||
• 1901–1910 | எழாம் எட்வர்ட் | ||||||||||||||||
• 1910–1936 | ஐந்தாம் ஜார்ஜ் | ||||||||||||||||
• 1936 | எட்டாம் எட்வர்டு | ||||||||||||||||
• 1936–1947 | ஆறாம் ஜார்ஜ் | ||||||||||||||||
ஆளுனர் | |||||||||||||||||
• 1923-1927 | முதலில் ஹர்கோர்ட் பட்லர் | ||||||||||||||||
• 1946-1948 | இறுதியில் ஹப்பெர்ட் ரான்சே | ||||||||||||||||
தலைமை ஆணையாளர் | |||||||||||||||||
• 1862-1867 | முதலில் ஆர்தர் பர்வேஸ் பாய்ரே | ||||||||||||||||
• 1895-1897 | முதலில் பிரடெரிக் வில்லியம் ரிச்சர்ட் ஃப்ரய்ர் | ||||||||||||||||
சட்டமன்றம் | பர்மா சட்ட மன்றம் (1897-1936) பர்மா நாடாளுமன்றம் (1936-1947) | ||||||||||||||||
• மேலவை | செனட்/மேலவை | ||||||||||||||||
• கீழவை | மக்களவை | ||||||||||||||||
வரலாற்று சகாப்தம் | குடிமைப்பட்ட காலம் | ||||||||||||||||
• முதல் ஆங்கிலேய - பர்மியப் போர் | 5 மார்ச் 1824 | ||||||||||||||||
• ஆங்கிலேய - பர்மியப் போர்கள் | 1824–1826, 1852, 1885 | ||||||||||||||||
• காலணிய எதிர்ப்பு இயக்கம் | 1918–1942 | ||||||||||||||||
• பிரித்தானிய இந்தியாவிடமிருந்து தனியாக பிரிதல் | 1937 | ||||||||||||||||
• ஜப்பானிய ஆக்கிரமிப்பில் பர்மா மற்றும் தாய்லாந்து | 1942–1945 | ||||||||||||||||
• ஐக்கிய இராச்சியத்திலிருந்து விடுதலை பெற்றது. | 4 சனவரி 1948 | ||||||||||||||||
நாணயம் | பர்மிய ரூபாய், இந்திய ரூபாய், பிரிட்டனின் பவுண்ட் ஸ்டெர்லிங் | ||||||||||||||||
|
மூடு