பலா சென்
From Wikipedia, the free encyclopedia
பலா சென் (ஆங்கில மொழி: Fala Chen) (பிறப்பு: 24 பெப்ரவரி 1982) என்பவர் சீனா நாட்டு நடிகை மற்றும் பாடகி ஆவார். இவர் ஹாங்காங் நாட்டு தொலைக்காட்சி தொடர்களான நோ ரெஃரேட்ஸ், லைவ்ஸ் ஒப்பி ஓமிஸ்ஸின் போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர்.
விரைவான உண்மைகள் பலா சென், பிறப்பு ...
பலா சென் | |
---|---|
பிறப்பு | 24 பெப்ரவரி 1982 (1982-02-24) (அகவை 42) செங்டூ, சிச்சுவான், சீனா |
பணி | நடிகை,[1] பாடகி |
செயற்பாட்டுக் காலம் | 2005–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | டேனியல் சிட் (தி. 2008; ம.மு. 2013) இம்மானுவேல் ஸ்ட்ராஷ்னோவ் (தி. 2019) |
பிள்ளைகள் | 1 |
வலைத்தளம் | |
Official website |
மூடு
இவர் 2021 இல் வெளியான மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான சாங்க்-சி அண்ட் தி லெஜெண்ட் ஒப் தி டென் ரிங்ஸ் என்ற படத்தில் 'யிங் லி' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[2]