பாடன்-வுயர்ட்டம்பெர்கு
From Wikipedia, the free encyclopedia
பாடன்-வுயர்ட்டம்பெர்கு இடாய்ச்சுலாந்து நாட்டின் 16 மாநிலங்களுள் ஒன்று. இது அந்நாட்டின் தென்மேற்குப் பகுதியில் உள்ளது. இசுடுட்கார்ட்டு இதன் தலைநகரம். இது பரப்பளவின் அடிப்படையிலும் மக்கள்தொகையிலும் நாட்டின் மூன்றாவது பெரிய மாநிலமாகும். பரப்பளவு 35,742 ச.கி.மீ. மக்கள் தொகை 10.7 மில்லியன் ஆகும்.
விரைவான உண்மைகள் Baden-Württemberg, Country ...
Baden-Württemberg | |
---|---|
State of Germany | |
Country | ஜெர்மனி |
Capital | Stuttgart |
அரசு | |
• Minister-President | Winfried Kretschmann (Green) |
• Governing parties | Greens / SPD |
• Votes in Bundesrat | 6 (of 69) |
பரப்பளவு | |
• Total | 35,751.65 km2 (13,803.79 sq mi) |
மக்கள்தொகை (2011-11-30)[1] | |
• Total | 1,07,89,000 |
• அடர்த்தி | 300/km2 (780/sq mi) |
நேர வலயம் | ஒசநே+1 (CET) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (CEST) |
ஐஎசுஓ 3166 குறியீடு | DE-BW |
GDP/ Nominal | € 376.28 billion (2011) [2] |
NUTS Region | DE1 |
இணையதளம் | www.baden-wuerttemberg.de |
மூடு