பாராதீப் துறைமுகம்
From Wikipedia, the free encyclopedia
பாராதீப் துறைமுகம், இந்திய மாநிலமான ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள செயற்கைத் துறைமுகம் ஆகும். இந்த துறைமுகம் இந்திய அரசுக்கு சொந்தமானது. இது பாராதீப் துறைமுக நிறுவனத்தால் இயக்கப்படுகிறது.[1]
விரைவான உண்மைகள் பாராதீப் துறைமுகம் ପାରଦିପ ବଂଦର, அமைவிடம் ...
பாராதீப் துறைமுகம் ପାରଦିପ ବଂଦର | |
---|---|
முழுத்திரை காட்சிக்கு வரைபடத்தில் கிளிக் செய்யவும் | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
அமைவிடம் | பாராதீப், ஒடிசா |
ஆள்கூற்றுகள் | 20°15′55.44″N 86°40′34.62″E[1] |
விவரங்கள் | |
திறக்கப்பட்டது | 12 மார்ச்சு 1966 (1966-03-12) |
நிர்வகிப்பாளர் | பாராதீப் துறைமுக நிறுவனம் |
உரிமையாளர் | இந்திய அரசு |
நிறுத்தற் தளங்கள் | 14 |
புள்ளிவிவரங்கள் | |
ஆண்டு சரக்கு டன்னேஜ் | 57.01 மில்லியன் (5.7 கோடி) டன்கள் (2009-10)[2] |
வலைத்தளம் paradipport |
மூடு