பாலோலம் கடற்கரை
From Wikipedia, the free encyclopedia
பாலோலம் கடற்கரை (Palolem Beach) என்பது இந்தியாவின் தெற்கு கோவாவில் உள்ள கனகோனாவில் அமைந்துள்ளது. இந்தக் கடற்கரை பல சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. முக்கியமாக நவம்பர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையிலான குளிர்காலத்தில் அங்கு அதிக அளவில் வருகை தருகின்றனர். இது பிராந்தியத்தின் மிக அழகான கடற்கரைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
விரைவான உண்மைகள் பாலோலம் கடற்கரை, நாடு ...
பாலோலம் கடற்கரை | |
---|---|
கடற்கரை | |
ஆள்கூறுகள்: 15.009°N 74.021°E / 15.009; 74.021 | |
நாடு | இந்தியா |
நகரம் | கனகோனா |
செயல்பாடுகள் | நீச்சல் மீன்பிடித்தல், படகோட்டம் |
உயிர் காக்கும் காவலர்கள் | உள்ளனர் |
மூடு