பால்கனாபாத்
From Wikipedia, the free encyclopedia
பால்கனாபாத் (Balkanabat (Балканабат), முன்னர் Nebit-Dag மற்றும் Neftedag என அழைக்கபட்டது ) என்பது மேற்கு துர்க்மெனிஸ்தானில் உள்ள உள்ள ஒரு நகரமாகும். மேலும் இது நாட்டின் மிகப்பெரிய மாகாணமான பால்கன் மாகாணத்தின் தலைநகராகும். இது 17 மீட்டடர் உயரத்தில் 39°31′0″N 54°22′0″E, அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் பால்கனாபாத், நாடு ...
பால்கனாபாத் | |
---|---|
ஆள்கூறுகள்: 39°31′00″N 54°22′00″E | |
நாடு | துருக்மெனிஸ்தான் |
மாகாணம் | பால்கன் மாகாணம் |
அரசு | |
• மேயர் | பால்கன் குல்மடோவ் |
ஏற்றம் | 17 m (56 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,20,800 |
நேர வலயம் | +5 GMT |
ru:Почтовые индексы в Туркмении | 745100 |
Area code | (00993) 222 X XX XX |
மூடு
பால்கனாபத் பால்கன் டாக்லரி மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. பால்கனாபாத் அஷ்கபாத்துக்கு மேற்கே சுமார் 450 கி.மீ தொலைவிலும், துறைமுக நகரமான துர்க்மன்பாஷிக்கு கிழக்கே 160 கி.மீ. தொலைவிலும் உள்ளது. அஷ்கபாத்துக்கு நாள்தோறும் வானூர்தி பயணத்துக்கு திட்டமிடப்பட்ட வானூர்தி நிலையம் இந்த நகரத்தில் உள்ளது.