பிட்ஸ்பர்க், பென்சில்வேனியா
From Wikipedia, the free encyclopedia
பிட்ஸ்பர்க், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள ஒரு பெரிய நகரமாகும். "எஃகு நகரம்" என்று அழைக்கப்பட்டது. பிட்ஸ்பர்க் வழியாக அலெகேனி, மொனொங்கஹேலா, ஒகையோ ஆகிய மூன்று ஆறுகள் ஓடுகின்றன.
விரைவான உண்மைகள் City of Pittsburghபிட்ஸ்பர்க் நகரம், நாடு ...
City of Pittsburgh பிட்ஸ்பர்க் நகரம் | |
---|---|
அடைபெயர்(கள்): பாலங்களின் நகரம், எஃகு நகரம் | |
குறிக்கோளுரை: Benigno Numine | |
பென்சில்வேனியாவின் அலெகேனி மாவட்டத்தில் அமைவிடம் | |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
பொதுநலவாயம் | பென்சில்வேனியா |
மாவட்டம் | அலெகேனி |
தோற்றம் | நவம்பர் 25, 1758 |
நிறுவனம் | ஏப்ரல் 22, 1794 (ஊர்) |
மார்ச் 18, 1816 (நகர்) | |
அரசு | |
• நகரத் தலைவர் | லூக் ரேவென்ஸ்டால் (D) |
பரப்பளவு | |
• நகரம் | 151.1 km2 (58.3 sq mi) |
• நிலம் | 143.9 km2 (55.5 sq mi) |
• நீர் | 7.1 km2 (2.8 sq mi) |
• மாநகரம் | 13,839 km2 (5,343 sq mi) |
ஏற்றம் | 372.77 m (1,223 ft) |
மக்கள்தொகை (2006 அமெரிக்க கணக்கெடுப்பு மதிப்பீட்டின் படி) | |
• நகரம் | 3,12,819 |
• அடர்த்தி | 2,174/km2 (5,636/sq mi) |
• பெருநகர் | 24,62,571 |
[1][2] | |
நேர வலயம் | ஒசநே-5 (கிழக்கு) |
• கோடை (பசேநே) | ஒசநே-4 (கிழக்கு) |
Area code(s) | 412, 724, 878தொலைபேசி குறியீடு |
இணையதளம் | www.city.pittsburgh.pa.us |
மூடு