பெத்பகு
From Wikipedia, the free encyclopedia
பெத்பகு (Bethphage [அரமேய மொழியில் בית פגי, = "அத்திக் காய் வீடு"]) என்பது இசுரயேல் நாட்டில் அமைந்துள்ள ஓர் ஊர். இது விவிலியத்தில் குறிப்பிடப்படுகின்ற கிறித்தவம் தொடர்பான ஊர்களுள் ஒன்று ஆகும்.
முதன்மைக் கட்டுரை: குருத்து ஞாயிறு