பென்சா மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
பென்சா மாகாணம் (Penza Oblast, உருசியம்: Пе́нзенская о́бласть, பென்சென்ஸ்கயா ஓப்லாஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். மக்கள்தொகையாக 1,386,186 (2010ம் ஆண்டுக் கணக்கெடுப்பு)[8] பேரைக்கொண்ட இதன் அலுவல்முறை ஆட்சி மையம் பென்சா நகரம் ஆகும்.
விரைவான உண்மைகள் பென்சா மாகாணம்Penza Oblast, நாடு ...
பென்சா மாகாணம் Penza Oblast | |
---|---|
மாகாணம் | |
Пензенская область | |
பண்: [1] | |
நாடு | உருசியா |
நடுவண் மாவட்டம் | வோல்கா[2] |
பொருளாதாரப் பகுதி | வோல்கா[3] |
நிர்வாக மையம் | பென்சா[4] |
அரசு | |
• நிர்வாகம் | பென்சா சட்டமன்றம்[5] |
• ஆளுநர்[5] | இவான் பெலோசெர்த்செவ்[6] |
பரப்பளவு[7] | |
• மொத்தம் | 43,200 km2 (16,700 sq mi) |
பரப்பளவு தரவரிசை | 59வது |
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[8] | |
• மொத்தம் | 13,86,186 |
• Estimate (2018)[9] | 13,31,655 (−3.9%) |
• தரவரிசை | 32வது |
• அடர்த்தி | 32/km2 (83/sq mi) |
• நகர்ப்புறம் | 67.1% |
• நாட்டுப்புறம் | 32.9% |
நேர வலயம் | [10] (ஒசநே+3) |
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | RU-PNZ |
அனுமதி இலக்கத்தகடு | 58 |
அலுவல் மொழிகள் | உருசியம்[11] |
இணையதளம் | http://pnzreg.ru |
மூடு