பெரிய காது பக்கி
ஒரு பறவை இனம் / From Wikipedia, the free encyclopedia
பெரிய காது பக்கி (Great eared nightjar, Lyncornis macrotis) என்பது ஒரு பக்கி இனப் பறவையாகும். இது பக்கி குடும்பத்தில் மிகப்பெரிய பறவைகளில் ஒன்றாகும். இதன் நீளமானது 31 முதல் 41 cm (12 முதல் 16 அங்) வரை இருக்கும். இப்பறவைகளில் ஆண் பறவையானது சராசரியாக 131 g (4.6 oz) எடையைக் கொண்டதாகவும், பெண் பறவைகள் சராசரியாக 151 g (5.3 oz) எடையுள்ளவையாக உள்ளன. எனவே இது nacunda nighthawk குடும்பத்துக்கு அடுத்து இரண்டாவது பெரிய பறவையாகும். [2]
விரைவான உண்மைகள் பெரிய காது பக்கி, காப்பு நிலை ...
பெரிய காது பக்கி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வேறு பெயர்கள் | |
|
மூடு