பெருஞ்சீரகம்
தாவர இனம் / From Wikipedia, the free encyclopedia
பெருஞ்சீரகம் அல்லது சோம்பு என்பது (Fennel, Foeniculum vulgare) போனிகுலம் பேரினத்தைச் சேர்ந்த தாவரம் ஆகும். இது அபியேசியே குடும்பத்தின் ஓர் அங்கமாக உள்ளது. இது சோம்பு என்றும் அழைக்கப்படுகிறது. இது மஞ்சள் பூக்கள் மற்றும் இலைகள் கொண்ட தாவரம். இது மத்தியதரைக்கடல் பகுதிகளில் அதிகமாக உள்ளது, ஆனால் குறிப்பாக கடல் கடற்கரை அருகில் மற்றும் ஆற்றங்கரை உலர்ந்த மண் மீது வளரும் தன்மை கொண்டது.
விரைவான உண்மைகள் பெருஞ்சீரகம், உயிரியல் வகைப்பாடு ...
பெருஞ்சீரகம் | |
---|---|
பெருஞ்சீரகத் தாவரம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids |
வரிசை: | ஏபியேல்சு |
குடும்பம்: | |
பேரினம்: | போனிகுலம் |
இனம்: | F. vulgare |
இருசொற் பெயரீடு | |
Foeniculum vulgare Mill. | |
மூடு
பெருஞ்சீரக விதைகள் மிகவும் வாசனை மற்றும் ருசியான மூலிகை என்பதால் சமையல் மற்றும் மருத்துவத்திற்கு மிக அதிகமாக பயன்படுகிறது.