பெருந்தலைக் கடலாமை
From Wikipedia, the free encyclopedia
பெருந்தலைக் கடலாமை (Loggerhead sea turtle, Caretta caretta) என்பது உலகில் பரந்து காணபப்டும் கடலாமை வகைகளுள் ஒன்று ஆகும். இவை 90 செ.மீ (35 அங்குலம்) வளரக்கூடிய இதன் எடை 135 கி ஆகும். இது மஞ்சள் முதல் பழுப்பு நிறங்களில் காணப்படும். உலகில் மிகப்பெரிய கடினமான ஓட்டைக்கொண்ட இரண்டாவது ஆமை இதுவாகும்.[3] இவற்றின் ஆயுட்காலம் 47 ஆண்டுகள் தொடக்கம் 67 ஆண்டுகள் வரையாகும்.[4]
விரைவான உண்மைகள் காப்பு நிலை, உயிரியல் வகைப்பாடு ...
Loggerhead sea turtle புதைப்படிவ காலம்:40–0 Ma கிரீத்தேசியக் காலம் - Recent | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
துணைவகுப்பு: | Anapsida |
வரிசை: | ஆமை |
பெருங்குடும்பம்: | |
குடும்பம்: | Cheloniidae[2] |
பேரினம்: | Caretta Rafinesque, 1814 |
இனம்: | C. caretta |
இருசொற் பெயரீடு | |
Caretta caretta (L, 1758) | |
பெருந்தலைக் கடலாமையின் பரவல்
Species synonymy
Genus synonymy
|
மூடு