பேராக் சுல்தான் நசுரின் சா
பேராக் மாநிலத்தின் சுல்தான் / From Wikipedia, the free encyclopedia
சுல்தான் நசுரின் சா அல்லது பேராக் சுல்தான் நசுரின் சா; (ஆங்கிலம்: Nazrin Shah of Perak அல்லது Sultan Nazrin Muizzuddin Shah; மலாய்: Sultan Nazrin Muizzuddin Shah Ibni Almarhum Sultan Azlan Muhibbuddin Shah Al-Maghfur-Lah); (பிறப்பு: 27 நவம்பர் 1956); பேராக் மாநிலத்தின் சுல்தான் ஆவார். அத்துடன் டிசம்பர் 2016 முதல் மலேசியாவின் துணை பேரரசர் பொறுப்பையும் வகிக்கின்றார்.[1][2]
விரைவான உண்மைகள் பேராக் சுல்தான் நசுரின் சாSultan Nazrin Muizzuddin Shah ibni AlmarhumSultan Azlan Muhibbuddin Shah Al-Maghfur-LahNazrin Shah of Perak سلطان ڤيراق, ஆட்சிக்காலம் ...
பேராக் சுல்தான் நசுரின் சா Sultan Nazrin Muizzuddin Shah ibni Almarhum Sultan Azlan Muhibbuddin Shah Al-Maghfur-Lah Nazrin Shah of Perak سلطان ڤيراق | |||||
---|---|---|---|---|---|
சுல்தான் நசுரின் சா | |||||
ஆட்சிக்காலம் | 29 மே 2014 – இன்று வரையில் | ||||
மலேசியா | 6 மே 2015 | ||||
முன்னையவர் | பேராக் சுல்தான் அசுலான் சா Sultan Azlan Shah of Perak | ||||
பின்னையவர் | ராஜா ஜபார் | ||||
பிறப்பு | 27 நவம்பர் 1956 (1956-11-27) (அகவை 67) ஜார்ஜ் டவுன், பினாங்கு, மலேசியா | ||||
துணைவர் | துவாங்கு சாரா சலீம் | ||||
| |||||
மரபு | சியாக் பேராக் House of Siak-Perak | ||||
தந்தை | பேராக் சுல்தான் அசுலான் சா Sultan Nazrin Muizzuddin Shah ibni Almarhum Sultan Azlan Muhibbuddin Shah Al-Maghfur-Lah | ||||
தாய் | துவாங்கு பைனுன் பிந்தி முகமது அலி | ||||
மதம் | இசுலாம் |
மூடு
சுல்தான் நசுரின் சா, ஜொகூர் சுல்தான் துங்கு இசுமாயில் இட்ரிசு (ஜொகூர் பட்டத்து இளவரசர்) அவர்களின் உறவினரும் ஆவார். ஏனெனில் இருவரும் பேராக் சுல்தான் இட்ரிசு சா I என்பவரின் வழிமுறையினர் ஆகும். அத்துடன் சுல்தான் நசுரின் சா, பேராக் சுல்தானகத்தின் 35-ஆவது சுல்தானும் ஆவார்.