பொவேசி
குடும்பத் தாவரம் / From Wikipedia, the free encyclopedia
{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Poaceae (பொவேசி)|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
புற்கள் புதைப்படிவ காலம்:களிமண்ணாயக் காலத் துவக்கம்[1] - recent, Barremian–0 | |
---|---|
புல்வெளி குதிரைவாலியின் (Alopecurus pratensis) மகரந்தம் விரியும் பூந்துப் பைகளுடனான பூக்கும் தலை | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Poaceae (பொவேசி) |
மாதிரிப் பேரினம் | |
பொவே லி. | |
Subfamilies | |
| |
வேறு பெயர்கள் [2] | |
Gramineae Juss. |
பொவேசி (Poaceae,/poʊˈeɪsiaɪ/) அல்லது கிராமினே (Gramineae) ஒருவித்திலை பூக்கும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த பரந்த, எங்கும் காணுகின்ற, பொதுவாக புல்லினம் என அறியப்படும் தாவரங்களாகும். அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் இயற்கையான புல்வெளிகளிலும் செயற்கை புல்தரைகளிலும் காணப்படும் புல், மற்றும் மூங்கில் போன்ற உலகளவில் பொருளியல் முதன்மை வாய்ந்த்தாக இக்குடும்பம் விளங்குகின்றது. புல்லினங்களின் தண்டு கணுக்களில் தவிர, வெறுமையாகவும் குறுகிய மாறிவரும் இரண்டடுக்கு இலைகளையும் கொண்டுள்ளன. கீழுள்ள இலை தண்டைச் சுற்றிக்கொண்டு இலைமடலை உருவாக்குகின்றது. 780 பேரினங்களையும் 12000 இனங்களையும் கொண்டுள்ள புல்லினங்கள்[3] சூரியகாந்தி, ஆர்க்கிட், பபேசியே, காஃபி குடும்பங்களை அடுத்து ஐந்தாவது மிகப்பெரியத் தாவரக் குடும்பமாக பொவேசி விளங்குகிறது.[4] புல்லின் கிரேக்கப் பெயரான பொவே என்பதிலிருந்து இந்த தாவர இனம் பெயரிடப்பட்டுள்ளது.