மகலாங்
From Wikipedia, the free encyclopedia
மகலாங் (Magelang) என்பது இந்தோனேசியாவின் மத்திய சாவகத்தில் அமைந்துள்ள ஆறு நகரங்களில் ஒன்றாகும். இது யோக்யகார்த்தாவிற்கு 43 கிலோமீட்டர் வடக்கிலும், முங்கிட்டுக்கு 15 கிலோமீட்டர் வடக்கிலும், மத்திய சாவகத்தின் தலைநகரமான செமாராங்கிற்கு 75கிலோமீட்டர் தெற்கிலும் அமைந்துள்ளது. [2]
விரைவான உண்மைகள் மகலாங், நாடு ...
மகலாங் | |
---|---|
குறிக்கோளுரை: Magelang Kota Sejuta Bunga | |
நாடு | இந்தோனேசியா |
மாகாணம்] | மத்திய சாவகம் |
நகரம் | மகலாங் |
அரசு | |
• Mayor | Ir. H. Sigit Widyonindito, M.T.[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 18.12 km2 (7.00 sq mi) |
ஏற்றம் | 350 m (1,150 ft) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 1,18,227 |
• அடர்த்தி | 6,524/km2 (16,900/sq mi) |
நேர வலயம் | ஒசநே+7 (WIB) |
Area code | +62293 |
இணையதளம் | www.magelangkota.go.id |
மூடு