மத்திய ஜகார்த்தா
From Wikipedia, the free encyclopedia
மத்திய ஜகார்த்தா (இந்தோனேசியா: ஜகார்த்தா புசாட்) இந்தோனேசியாவின் ஜகார்த்தாவின் சிறப்பு தலைநகரப் பகுதியை உருவாக்குகின்ற ஐந்து நிர்வாக நகரங்களில் (கோட்டா) ஒன்றாகும். 2010 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி மத்திய ஜகார்த்தாவில் 898,883 மக்கள் வசிக்கிறார்கள். ஜகார்த்தாவின் ஐந்து நகரங்களுள் மத்திய ஜகார்த்தா மிகச் சிறிய பகுதியாகும். இது ஜகார்த்தா மற்றும் இந்தோனேசியாவின் நிர்வாக மற்றும் அரசியல் மையமாகும். மத்திய ஜகார்த்தா பல சர்வதேச உணவகங்கள் மற்றும் உணவு விடுதிகள் அமைந்துள்ளன. “ஹோட்டல் இந்தோனேசியா” போன்ற உணவகங்கள் மத்திய ஜகார்த்தாவின் முக்கிய அடையாளங்களாக விளங்குகின்றன.
விரைவான உண்மைகள் மத்திய ஜகார்த்தா, நாடு ...
மத்திய ஜகார்த்தா | |
---|---|
நிர்வாக நகரம் | |
ஜகார்த்தாவின் நிர்வாக நகரம் Kota Administrasi Jakarta Pusat | |
நாடு | இந்தோனேசியா |
மாகானம் | ஜகார்த்தா |
அரசு | |
• மேயர் | எச். சபியுல்லா (2010) |
பரப்பளவு | |
• மொத்தம் | 48.13 km2 (18.58 sq mi) |
மக்கள்தொகை (2010 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு)[1] | |
• மொத்தம் | 8,98,883 |
• அடர்த்தி | 19,000/km2 (48,000/sq mi) |
நேர வலயம் | WIB (ஒசநே+7) |
இணையதளம் | pusat.jakarta.go.id |
மூடு