மரபணுவமைப்பு
செல்லின் ஒருசில பண்புகளை தீர்மானிக்கும் மரபனு மாற்றத்தின் பகுதி / From Wikipedia, the free encyclopedia
மரபணுவமைப்பு அல்லது பிறப்புரிமையமைப்பு (Genotype) என்பது ஒரு உயிரணுவின், அல்லது ஒரு உயிரினத்தின், அல்லது ஒரு தனியனின் மரபியல் அமைப்பாகும். பொதுவாக மரபணுவமைப்பு என்பது ஒரு குறிப்பிட்ட இயல்பு நோக்கியே சுட்டிக்காட்டும்[1].