மலேசிய விரைவுச்சாலை முறைமை
மலேசியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் வலையமைப்பு / From Wikipedia, the free encyclopedia
மலேசிய விரைவுச்சாலை முறைமை (மலாய்: Sistem Lebuh Raya Ekspres Malaysia; ஆங்கிலம்: Malaysian Expressway System); (சுருக்கம்: MES) என்பது மலேசியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் வலையமைப்பாகும். இந்த அமைப்பு மலேசிய தேசிய நெடுஞ்சாலைகளின் முதன்மையான முதுகெலும்பு வலையமைப்பை உருவாக்குகிறது.
விரைவான உண்மைகள் மலேசிய விரைவுச்சாலை முறைமைMalaysian Expressway System Sistem Lebuh Raya Ekspres Malaysia, தகவல் ...
மலேசிய விரைவுச்சாலை முறைமை Malaysian Expressway System Sistem Lebuh Raya Ekspres Malaysia | |
---|---|
மலேசிய விரைவுசாலைகளின் சின்னம் | |
மலேசிய விரைவுச்சாலைகள் 2018 வரைபடம் | |
தகவல் | |
உரிமையாளர் | மலேசிய நெடுஞ்சாலை வாரியம் (Malaysian Highway Authority) (MHA) |
அமைவிடம் | மலேசியா |
போக்குவரத்து வகை | நெடுஞ்சாலைகள்; விரைவுச் சாலைகள் |
முதல் நெடுஞ்சாலை | தஞ்சோங் மாலிம் - சிலிம் ரீவர் நெடுஞ்சாலை Tanjung Malim–Slim River tolled road (Federal Route 1) |
உருவாக்கம் | 16 மார்ச் 1966 |
தலைமையகம் | பாங்கி, சிலாங்கூர், மலேசியா |
இணையத்தளம் | www |
இயக்கம் | |
பயன்பாடு தொடங்கியது | 1966[1] |
நுட்பத் தகவல் | |
விரைவுச்சாலைகள் நீளம் | 2001 கி.மீ. ((1,243 mi) |
மூடு
மலேசிய நெடுஞ்சாலைகளும் விரைவுச்சாலைகளும்; மலேசிய அரசாங்கத்தின் மலேசிய நெடுஞ்சாலை வாரியம் (Malaysian Highway Authority) எனும் வரியத்தின் மேற்பார்வையின் கீழ் தனியார் நிறுவனங்களால் கட்டப் படுகின்றன.