மானோலோ சான்லூக்கார்
From Wikipedia, the free encyclopedia
மானோலோ சான்லூக்கார் ஒரு பிளமேன்கோ இசை அமைப்பாளரும் கிதார் கலைஞரும் ஆவார். இவர், 1945ஆம் ஆண்டில் காதீசிலுள்ள சான்லூக்கார் தே பாறாமேதாவில் பிறந்தார். இவரது இயற்பெயர் மானுவேல் மூன்யோஸ் ஆல்க்கோன் (Manuel Muñoz Alcón) ஆகும். இன்றைய காலகட்டத்தில் இவர் ஒரு மிக முக்கியமான இசை அமைப்பளாராகக் கருதப்படுகிறார்.[1][2][3]
விரைவான உண்மைகள் மானோலோ சான்லூக்கார், பிறப்பு ...
மானோலோ சான்லூக்கார் | |
---|---|
பிறப்பு | Manuel Muñoz Alcón 24 நவம்பர் 1943 Sanlúcar de Barrameda |
இறப்பு | 27 ஆகத்து 2022 (அகவை 78) ஜெரெஸ் டே லா பிராண்டேரா |
பணி | கித்தார் ஒலிப்பனர் |
பாணி | பிளமேன்கோ இசை |
இணையம் | https://www.manolosanlucar.com/ |
மூடு