மால்டா, மேற்கு வங்காளம்
From Wikipedia, the free encyclopedia
மால்டா (Malda or English Bazar) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்கில் உள்ள மால்டா மாவட்டத்தில் அமைந்த நகராட்சி மன்றத்துடன் கூடிய நகரம் ஆகும்.[7]மகானந்தா ஆற்றின் கரையில் அமைந்த மால்டா நகரம், இங்கிலீஷ் பஜார் நகராட்சி மற்றும் பழைய மால்டா நகராட்சிப் பகுதிகளை இணைத்து நிறுவப்பட்டது.
விரைவான உண்மைகள் மால்டா பழைய மால்டா மற்றும் இங்கிலீஷ் பஜார் பகுதிகள் இணைந்த நகரம், நாடு ...
மால்டா
பழைய மால்டா மற்றும் இங்கிலீஷ் பஜார் பகுதிகள் இணைந்த நகரம் | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): மாம்பழ நகரம் | |
ஆள்கூறுகள்: 25.0119°N 88.1433°E / 25.0119; 88.1433 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
மாவட்டம் | மால்டா |
கோட்டம் | மால்டா கோட்டம் |
தொடருந்து நிலையம் | மால்டா தொடருந்து நிலையம்[1] |
மொத்த வார்டுகள் | 49 |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | இங்கிலீஷ் பஜார் நகராட்சி பழைய மால்டா நகராட்சி |
பரப்பளவு | |
• நகரம் | 13.25 km2 (5.12 sq mi) |
• நகர்ப்புறம் | 22.79 km2 (8.80 sq mi) |
• மாநகரம் | 81 km2 (31 sq mi) |
ஏற்றம் | 17 m (56 ft) |
மக்கள்தொகை (2011)[4] | |
• நகரம் | 2,16,083 |
• தரவரிசை | 6-ஆம் இடம் |
• அடர்த்தி | 16,000/km2 (42,000/sq mi) |
• நகர்ப்புறம் | 3,00,088 |
• பெருநகர் | 3,24,237 |
இனம் | மால்டாவாசிகள் |
மொழிகள் | |
• அலுவல் | வங்காள மொழி[5][6] |
• கூடுதல் அலுவல் மொழி | ஆங்கிலம்[5] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 732101, 732102, 732103, 732141, 732142, 732128 |
தொலைபேசி குறியீடு | 91-3512-2xxxxx |
வாகனப் பதிவு | WB-65 & WB-66 |
மக்களவைத் தொகுதி | மால்டா மக்களவைத் தொகுதி, மால்டா வடக்கு மகக்ளவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதிகள் | இங்கிலீஷ் பஜார் சட்டமன்றத் தொகுதி, மால்டா சட்டமன்றத் தொகுதி |
ஆறு | மகானந்தா ஆறு |
இணையதளம் | www |
மூடு