மால்டா நகரம்
From Wikipedia, the free encyclopedia
மால்தா (Malda or English Bazar) இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள மால்டா மாவட்டத்தின் நிர்வாகத் தலைநகரமும், நகராட்சியும் ஆகும். இது ஹவுராக்கு வடக்கே 319 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது மகானந்தா ஆற்றின் கரையில் உள்ளது. [3]
விரைவான உண்மைகள் மால்தா இகிலீஷ் பஜார், நாடு ...
மால்தா
இகிலீஷ் பஜார் | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): மாம்பழ நகரம் | |
இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தின் மால்டா மாவட்டதில் மால்தா நகரத்தின் அமைவிடம் Show map of மேற்கு வங்காளம் | |
ஆள்கூறுகள்: 25.0119°N 88.1433°E / 25.0119; 88.1433 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
மாவட்டம் | மால்டா |
வார்டுகள் | 49 |
அரசு | |
• வகை | நகராட்சிகள் |
• நிர்வாகம் | பழைய மால்தா நகராட்சி (18 வார்டு) மற்றும் இங்கிலீஷ் பஜார் (31 வார்டுகள்) நகராட்சிகள் |
பரப்பளவு 8 13 km² (நகரம்) | |
• நகரம் | 13.25 km² km2 (Formatting error: invalid input when rounding sq mi) |
ஏற்றம் | 17 m (56 ft) |
மக்கள்தொகை (2011) | |
• நகரம் | 2,89,533 |
• தரவரிசை | 6-ஆம் இடம் |
• பெருநகர் | 2,89,533 |
மொழிகள் | |
• அலுவல் | வங்காளம்[1][2] |
• கூடுதல் மொழி | ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 732101, 732102, 732103, 732141, 732142, 732128 |
தொலைபேசி குறியீடு | 91-3512-2xxxxx |
மக்களவைத் தொகுதி | மால்டா தெற்கு மற்றும் வடக்கு |
சட்டமன்றத் தொகுதிகள் | இங்கீலீஷ் பஜார் மற்றும் மால்தா |
ஆறு | மகானந்தா ஆறு |
இணையதளம் | www |
மூடு