மின்னசொட்டா பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
மின்னசொட்டா பல்கலைக்கழகம், ஐக்கிய அமெரிக்காவின் மின்னசொட்டா நகரில் அமைந்துள்ள பொது ஆய்வுப் பல்கலைக்கழகமாகும். மாணவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவின் நான்காவது பெரிய பல்கலைக்கழகமாகத் திகழ்கிறது. மின்னசொட்டா விளையாட்டுக் குழுவான கோல்டன் கோபர்சு (Minnesota Golden Gophers) பிரபலான ஒன்று.
விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, ஆங்கிலத்தில் குறிக்கோளுரை ...
University of Minnesota, Twin Cities | |
சின்னம் | |
குறிக்கோளுரை | Commune vinculum omnibus artibus (லத்தீனில்) |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | A common bond for all the arts |
வகை | பொது |
உருவாக்கம் | 1851 |
நிதிக் கொடை | US$2.503 பில்லியன் (2012 இல்} [1] |
தலைவர் | எரிக் கலேர் |
Provost | தாமசு சல்லிவன் |
கல்வி பணியாளர் | 3,374[2] |
மாணவர்கள் | 51,853 |
பட்ட மாணவர்கள் | 30,375 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 16,948 |
பிற மாணவர் | 3,824 |
அமைவிடம் | மின்னியாபொலிசு, புனித பவுல் , மின்னசொட்டா , ஐக்கிய அமெரிக்கா |
வளாகம் | Urban 2,730 ஏக்கர்கள் (1,100 ha) |
நிறங்கள் | மெரூன் & தங்கம் |
விளையாட்டுகள் | 24 Varsity Teams |
சுருக்கப் பெயர் | Minnesota Golden Gophers |
நற்பேறு சின்னம் | Goldy Gopher |
சேர்ப்பு | அமெரிக்க பல்கலைக்கழகங்களின் சங்கம் |
இணையதளம் | umn.edu |
மூடு