முள்முருக்கு
தாவர இனம் / From Wikipedia, the free encyclopedia
முள் முருக்கை (Erythrina variegata) ஆசியாவினதும், கிழக்கு ஆபிரிக்காவினதும் வெப்பவலயப் பகுதிகள், வடக்கு ஆத்திரேலியா, இந்தியப் பெருங்கடல் தீவுகள், பிஜிக்குக் கிழக்கில் உள்ள பசிபிக் பெருங்கடல் தீவுகள் ஆகியவற்றைச் சேர்ந்த, கிளைகளில் முட்களைக் கொண்ட ஒரு மரம் ஆகும். இதற்கு எரித்ரைனா இண்டிக்கா (Erythrina indica) என்ற மாற்று அறிவியல் பெயரும் உண்டு.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விரைவான உண்மைகள் முள் முருக்கை, உயிரியல் வகைப்பாடு ...
முள் முருக்கை | |
---|---|
கொல்கத்தாவில் உள்ள ஒரு முள் முருக்கை மரம். | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
துணைத்தொகுதி: | மிமோசோயிடியே |
வகுப்பு: | மக்னோலியோப்சிடா |
வரிசை: | ஃபேபேலெஸ் |
குடும்பம்: | ஃபேபேசேயே |
சிற்றினம்: | ஃபேசியோலியே |
பேரினம்: | எரித்ரைனா |
இனம்: | எ. வேரிகாட்டா |
இருசொற் பெயரீடு | |
1. எரித்ரைனா வேரிகாட்டா 2. எரித்ரைனா இந்திக்கா | |
மூடு