மெகர்-உன்-நிசா பேகம்
From Wikipedia, the free encyclopedia
மெகர்-அன்-நிசா பேகம் (Mehr-un-nissa Begum) (1605-1652) இலாத்லி பேகம் என்றும் அழைக்கப்படும் இவர் ஜஹாங்கீர் மனைவி நூர் சகானைன் மகளாவார்.
விரைவான உண்மைகள் மெகர்-உன்-நிசா பேகம், நடைமுறையில் முகலாயப் பேரரசரின் மனைவி ...
மெகர்-உன்-நிசா பேகம் | |
---|---|
நடைமுறையில் முகலாயப் பேரரசரின் மனைவி | |
Tenure | 7 நவம்பர் 1627 - 19 சனவரி 1628 |
பிறப்பு | 1605 முகலாயப் பேரரசு |
இறப்பு | 1652 லாகூர், முகலாயப் பேரரசு (தற்போதைய லாகூர், பாக்கித்தான்) |
புதைத்த இடம் | |
துணைவர் | சாக்யார் பேரரசர் |
குழந்தைகளின் பெயர்கள் | அர்சானி மபேகம் |
மரபு | திமூர் வம்சம் |
தந்தை | சேர் ஆப்கான் |
தாய் | நூர் சகான் பேகம் |
மதம் | இசுலாம் |
மூடு