மெதினா வார்தா ஆலியா
இந்தோனேசிய சதுரங்க வீராங்கனை / From Wikipedia, the free encyclopedia
மெதினா வார்தா ஆலியா (Medina Warda Aulia) என்பவர் இந்தோனேசியாவைச் சேர்ந்த பெண் சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார் [1]. இவர் 1997 ஆம் ஆண்டு சூலை மாதம் ஏழாம் ஆம் நாள் யகார்த்தாவில் பிறந்தார்.2013 ஆம் ஆண்டு முதல் பெண் கிராண்டு மாசுட்டர் [2] என்ற பட்டத்துடன் சதுரங்கம் ஆடி வருகின்றார்.
விரைவான உண்மைகள் மெதினா வார்தா ஆலியா Medina Warda Aulia, முழுப் பெயர் ...
மெதினா வார்தா ஆலியா Medina Warda Aulia | |
---|---|
ஏதென்சில் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக இளையோர் சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியில் மெதினா வார்தா ஆலியா. | |
முழுப் பெயர் | மெதினா வார்தா ஆலியா |
நாடு | இந்தோனேசியா |
பிறப்பு | 7 சூலை 1997 (1997-07-07) (அகவை 26) யகார்த்தா, இந்தோனேசியா |
பட்டம் | பெண் கிராண்டு மாசுட்டர் (2013) |
உச்சத் தரவுகோள் | 2397 (ஆகத்து 2014) |
மூடு