மேக்ஸ் பிளாங்க்
From Wikipedia, the free encyclopedia
மக்ஸ் பிளாங்க் (Max Planck) எனப் பரவலாக அறியப்பட்ட கார்ல் ஏர்ண்ஸ்ட் லுட்விக் மார்க்ஸ் பிளாங்க் (ஏப்ரல் 23, 1858 – அக்டோபர் 4, 1947) ஒரு ஜேர்மன் இயற்பியலாளர் ஆவார். இவரே கதிரியக்க அலை வீச்சுக் கோட்பாடுகளின் நிறுவனர் (Quantum Theories)எனக் கருதப்படுவதோடு இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான இயற்பியலாளர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார்.
விரைவான உண்மைகள் மேக்சு கார்ல் பிளாங்க் ForMemRS, பிறப்பு ...
மேக்சு கார்ல் பிளாங்க் ForMemRS | |
---|---|
1933 ஆம் ஆண்டில் பிளாங்க் | |
பிறப்பு | Max Karl Ernst Ludwig Planck (1858-04-23)23 ஏப்ரல் 1858 கியெல், டச்சி ஆஃப் ஹோல்ஸ்டீன் |
இறப்பு | 4 அக்டோபர் 1947(1947-10-04) (அகவை 89) காட்டிங்கன், லோயர் சாக்சோனி, பைசோன், Allied-occupied Germany |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் |
|
கல்வி | கோட்பாட்டு இயற்பியலில் முனைவர் பட்டம், மியூனிக் லுட்விக் மேக்சிமிலியன் பல்கலைக்கழகம், 1879. |
கல்வி கற்ற இடங்கள் | மியூனிக் லுட்விக் மேக்சிமிலியன் பல்கலைக்கழகம் |
ஆய்வேடு | எந்திரவியல் வெப்பக் கோட்பாட்டின் இரண்டாவது கொள்கைகள் குறித்து (1879) |
ஆய்வு நெறியாளர் |
|
முனைவர் பட்ட மாணவர்கள் |
|
ஏனைய குறிப்பிடத்தக்க மாணவர்கள் |
|
அறியப்படுவது | See full List |
விருதுகள் |
|
துணைவர் |
|
பிள்ளைகள் | 5 |
கையொப்பம் |
மூடு