மேய்ப்பு நாய்
செம்மறிகளை மேய்க்கும் நாய்வகை / From Wikipedia, the free encyclopedia
மந்தை நாய் அல்லது மேய்ப்பு நாய் (herding dog, stock dog, working dog) என்பது கால்நடைகளை மேய்க்கும் நாய் வகைகளைக் குறிப்பது ஆகும். இவை மந்தைகளை அல்லது கால்நடைகளை மேய்க்கப் பயிற்றுவிக்கப்பட்டவை ஆகும்.