மேலோடு
சில விலங்குகளின் உடல் பகுதி / From Wikipedia, the free encyclopedia
கேரபேசு அல்லது மேலோடு (Carapace) என்பது பல விலங்குக் குழுக்களில் உள்ள புறவன் கூட்டின் ஒரு பகுதி அல்லது மேலோடு ஆகும் (முதுகுப் பகுதியில் காணப்படும்). கணுக்காலிகளில், ஓடுடைய கணுக்காலி மற்றும் சிலந்தி இனங்கள், முதுகெலும்பிகளில் ஆமைகளில் இவை காணப்படுகின்றன. ஆமைகளின் அடிப்பகுதிகள் பிளாஸ்ட்ரான் என்று அழைக்கப்படுகிறது.