யமுனோத்திரி கோயில்
From Wikipedia, the free encyclopedia
யமுனோத்திரி கோயில் இந்திய இமயமலையின் கார்வால் மலைத்தொடர்ச்சியில், உத்தரகாண்ட் மாநிலத்தின், கார்வால் கோட்டத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் [1] 3291 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.[2]இக்கோயில் யமுனை அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும்.[3] அரித்வாரிலிருந்து யமுனோத்திரிக்கு செல்ல ஒரு முழுப் பகற்பொழுது நேரம் பிடிக்கும். யமுனோத்திரியின் அடிவாரமான அனுமான் சட்டி எனும் இடத்திலிருந்து 13 கிமீ தூரம் வரை நடந்தும், பல்லக்குகள் மற்றும் குதிரைகள் மீது பயணித்தும் யமுனோத்திரி கோயிலை அடையலாம்.
விரைவான உண்மைகள் யமுனோத்திரி கோயில், ஆள்கூறுகள்: ...
யமுனோத்திரி கோயில் | |
---|---|
யமுனோத்திரி கோயில் மற்றும் ஆசிரமங்கள் | |
ஆள்கூறுகள்: | 31°1′0.12″N 78°27′0″E |
பெயர் | |
பெயர்: | யமுனோத்திரி கோயில் |
தேவநாகரி: | यमुनोत्री मंदिर |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | உத்தரகாண்ட் |
மாவட்டம்: | உத்தரகாசி மாவட்டம் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | அன்னை யமுனா |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | 19ஆம் நூற்றாண்டு |
அமைத்தவர்: | ஜெய்ப்பூர் மகாராணி, குலாரியா |
மூடு