யூவால் நுவா அராரி
From Wikipedia, the free encyclopedia
யூவால் நுவா அராரி (Yuval Noah Harari ; பிற. 24 பிப்ரவரி 1976) என்பவர் ஒரு இசுரேலிய வரலாற்றாசிரியர் ஆவார். இவர் செருசலேம் எபிரேய பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். இவருடைய வரலாற்று நூல்கள் அண்மையக் காலத்தில் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன.[1]
விரைவான உண்மைகள் யூவால் நுவா அராரி, பிறப்பு ...
யூவால் நுவா அராரி | |
---|---|
2017-இல் ஹராரி | |
பிறப்பு | 24 பெப்ரவரி 1976 (1976-02-24) (அகவை 48) கீரியத் அடா, கைஃபா மாவட்டம், இஸ்ரேல் |
குடியுரிமை | இசுரேலியர் |
துறை | பெரும் வரலாறு, சமூகத் தத்துவம் |
பணியிடங்கள் | எருசலேம் எபிரேயப் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | எருசலேம் எபிரேயப் பல்கலைக்கழகம் (இளங்கலை இயேசு கல்லூரி, ஆக்சுபோர்டு (முனைவர்) |
ஆய்வேடு | வரலாறும் நானும்: மறுமலர்ச்சி இராணுவ நினைவுகளில் வரலாறு மற்றும் தனிப்பட்ட அடையாளங்களுக்கு இடையிலான போரும் உறவுகளும், அண் . 1450–1600 (2002) |
ஆய்வு நெறியாளர் | ஸ்டீவன் ஜே. கன் |
அறியப்படுவது | சேபியன்ஸ்--மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு ஹோமோ டியூஸ்: நாளையைப் பற்றிய ஒரு வரலாற்றுச் சுருக்கம் 21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்' தடுக்கமுடியாத நாம்: தொகுதி 1 |
துணைவர் | இட்சிக் யாஹவ் |
கையொப்பம் |
மூடு