யோசேப்பின் கல்லறை
From Wikipedia, the free encyclopedia
யோசேப்பின் கல்லறை (Joseph's Tomb, எபிரேயம்: קבר יוסף, Qever Yosef, அரபு மொழி: قبر يوسف, Qabr Yūsuf) என்பது மேற்குக் கரையின் எல்லைப்புறத்திலுள்ள நப்லஸ் நகரிலுள்ள அடக்கம் செய்யப்பட்ட நினைவுச் சின்னமாகும்.[1] இப்பகுதி பின் வெண்கலக் காலத்தினதும் விவிலிய சிக்கேம் எனப்பட்ட பகுதியுமாகும்.[2][3] விவிலிய பாரம்பரியம் சிக்கேமின் பொதுப் பகுதி விவிலிய பெருந்தந்தை யோசேப்பு அடக்கம் செய்யப்பட்ட இடமாக அடையாளப்படுத்தப்படுகிறது.
விரைவான உண்மைகள் யோசேப்பின் கல்லறை, இருப்பிடம் ...
யோசேப்பின் கல்லறை | |
---|---|
"Tomb of Joseph at Shechem", by David Roberts 1839 | |
இருப்பிடம் | நப்லஸ், மேற்குக் கரை |
ஆயத்தொலைகள் | 32.21328°N 35.28506°E / 32.21328; 35.28506 |
வகை | tomb |
வரலாறு | |
கட்டுமானப்பொருள் | local stone |
Associated with | யோசேப்பு |
பகுதிக் குறிப்புகள் | |
நிலை | reconstructed |
பொது அனுமதி | limited |
மூடு