ரெனே டேக்கார்ட்
From Wikipedia, the free encyclopedia
ரெனே டேக்கார்ட் (அ) இரெனே தேக்கார்த்தே (René Descartes பிரெஞ்சு மொழி:[1] (மார்ச் 31, 1596 – பெப்ரவரி 11, 1650) [2] , ஒரு பிரான்சு நாட்டு மெய்யியல் அறிஞர். இவர் வழக்கறிஞராகவும், அரசியல்வாதியாகவும்க கூட இருந்தார். இவரைத் தற்கால மேற்குலக மெய்யியலின் தந்தை எனப் பலரும் கருதுவர் [3][4].இவரது பல தத்துவங்கள் இன்றைய காலகட்டத்திற்கும பொருந்துமாறு உள்ளது. பிரான்சு நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் 20 வருடங்கள் (1629-49) தனது வாழ்க்கையை டச்சுக் குடியரசில் கழித்தார். அங்குள்ள ராணுவத்தில் சேந்து பணியாற்றினார். இவர் கணிதத்துறையின் மேதைகளில் ஒருவர். இவர் இலத்தீன் மொழியில் ரெனேட்டசு கார்ட்டேசியசு (Renatus Cartesius) என அறியப்படுகின்றார்.[5]
மேற்குலக மெய்யியல் 17 ஆவது நூற்றாண்டு மெய்யியலாளர் | |
---|---|
இரெனே தேக்கார்ட்டு | |
பெயர் |
இரெனே தேக்கார்ட்டு |
பிறப்பு |
மார்ச் 31, 1596 |
இறப்பு |
பெப்ரவரி 11, 1650(1650-02-11) (அகவை 53) |
கருத்துப் பரம்பரை |
கார்ட்டீசியனிசம், அறிவுக்கரணியனிசம்(Rationalism), Foundationalism |
முதன்மைக் கருத்துக்கள் |
மீவியற்பியல், அறிமுறையியல்(Epistemology), அறிவியல், கணிதம் |
குறிப்பிடத்தக்க கருத்துக்கள் |
கோச்சிட்டோ எர்கோ சும்(Cogito ergo sum), method of doubt, காட்டீசியன் ஆள்கூற்று முறைமை, கார்ட்டீசிய இருமை, கடவுள் உள்ளார் என்பதற்கான உள்ளதியல் கரணியக்கூற்று (ontological argument); மேற்குலக மெய்யியலின் தந்தை எனக் கருதப்படுகின்றார். |
ஏற்ற தாக்கங்கள் |
அல்-கசாலி, பிளேட்டோ, அரிசிட்டாட்டில், அன்செல்ம், தாமசு அக்குவைனசு, வில்லியம் ஆக்கம், பிரான்சிசிக்கோ சௌரெசு, மாரின் மெர்சென், செக்சிட்டசு எம்பிரிக்கசு, மிசெல் டி மோன்ட்டேய்ன், இடஞ்சு இசுக்கோட்டசு |
ஊட்டிய |
பரூச்சு இசுப்பினோசா, தாமசு ஆபுசு, அன்ட்வான் அர்னால்டு, நிக்கோலசு மலெபிராஞ்செ, பிளேய்சு பாசுக்கல், சான் இலாக்கு, கோட்பிரீடு இலைப்னிட்சு, என்றி மோர், இம்மானுவேல் காண்.ட்டு, எட்மண்டு குசெர்ல், லிலியோன் பிரன்சுவிக்கு]], இசுலாவோ சிசெக்கு, நோம் சோம்சுக்கி, சேசன் இசுட்டான்லி |