ரோகித் சர்மா
இந்தியத் துடுப்பாட்டக்காரர் / From Wikipedia, the free encyclopedia
ரோகித் குருநாத் சர்மா (Rohit Gurunath Sharma; பிறப்பு: ஏப்ரல் 30 1987) இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் வலது கை மட்டையாளர், அவ்வப்போது வலது கை புறத்திருப்ப பந்து வீச்சாளர் ஆவார். தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள், இருபது20 சர்வதேச போட்டிகளின் அணித் தலைவராக உள்ளார். மும்பை மாநில அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளிலும், இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணித் தலைவராகவும் விளையாடி வருகிறார்.
விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், முழுப்பெயர் ...
2015இல் ரோகித் சர்மா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | ரோகித் குருநாத் சர்மா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 30 ஏப்ரல் 1987 (1987-04-30) (அகவை 37) நாக்பூர், மகாராட்டிரம், இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | Hitman, Ro, Shaana, Father of Daddy Hundreds | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 5 அடி 8 அங் (1.73 m) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது-கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது கை எதிர்ச்சுழல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | மட்டையாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உறவினர்கள் | ரித்திகா சஜ்தே (தி. 2015) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 280) | 6 நவம்பர் 2013 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | செப்டம்பர் 2 2021 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 168) | 23 சூன் 2007 எ. அயர்லாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 28 மார்ச் 2021 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 45 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 17) | 19 செப்டம்பர் 2007 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | நவம்பர் 17 2021 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப சட்டை எண் | 45 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2006/07–தற்போதுவரை | மும்பை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2008–2010 | டெக்கான் சார்ஜர்ஸ் (squad no. 45) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2011–தற்போதுவரை | மும்பை இந்தியன்ஸ் (squad no. 45) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, திசம்பர் 8, 2021 |
மூடு
துடுப்பாட்டம் தவிர, சர்மா விலங்கு நல பிரச்சாரங்களின் தீவிர ஆதரவாளர் ஆவார். இவர் WWF- இந்தியாவின் அதிகாரப்பூர்வ காண்டாமிருக தூதராக உள்ளார் மற்றும் PETA அமைப்பின் உறுப்பினராகவும் உள்ளார்.