வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, வடக்கு வழித்தடம் (மலேசியா)
வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் வடக்குப் பகுதி வழித்தடம் / From Wikipedia, the free encyclopedia
வடக்கு-தெற்கு விரைவுச்சாலை வடக்கு வழித்தடம் (ஆங்கிலம்: North–South Expressway Northern Route (E1); மலாய்: Lebuhraya Utara–Selatan Jajaran Utara (E1)) என்பது தீபகற்ப மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் வடக்குப் பகுதி வழித்தடம் ஆகும். தீபகற்ப மலேசியாவின் வடமேற்கு கடற்கரைக்கு இணையாகச் சரிசமமான நிலையில் செல்கிறது.
விரைவான உண்மைகள் வடக்கு-தெற்கு விரைவுச்சாலைவடக்கு வழித்தடம் (மலேசியா)North–South Expressway Northern Route Lebuhraya Utara–Selatan Jajaran Utara, வழித்தட தகவல்கள் ...
வடக்கு-தெற்கு விரைவுச்சாலை வடக்கு வழித்தடம் (மலேசியா) North–South Expressway Northern Route Lebuhraya Utara–Selatan Jajaran Utara | |
---|---|
வழித்தட தகவல்கள் | |
AH2 - இன் பகுதி | |
பராமரிப்பு பிளஸ் விரைவுச்சாலைகள் நிறுவனம் PLUS Expressways Berhad | |
நீளம்: | 460 km (290 mi) |
பயன்பாட்டில் இருந்த காலம்: | 1985-தற்சமயம் – present |
வரலாறு: | 1994 |
முக்கிய சந்திப்புகள் | |
வடக்கு முடிவு: | பெட்காசம் சாலை; மலேசியா–தாய்லாந்து எல்லை; புக்கிட் காயூ ஈத்தாம், கெடா |
| |
தெற்கு முடிவு: | கிள்ளான் பள்ளத்தாக்கு புதிய விரைவுச்சாலை; புக்கிட் லாஞ்சான், சிலாங்கூர் |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | ஜித்ரா, அலோர் ஸ்டார், சுங்கை பட்டாணி, ஜார்ஜ் டவுன், தைப்பிங், கோலாகங்சார், ஈப்போ, கோப்பேங், தாப்பா, ரவாங், கோலாலம்பூர் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
|
மூடு
இந்த விரைவுச்சாலையின் நீளம் 460-கி.மீ. (290-மைல்). வடமேற்கு மாநிலங்களான கெடா, பினாங்கு, பேராக் மற்றும் சிலாங்கூர் மாநிலங்களின் வழியாக இந்தச் சாலை செல்கிறது.