வில்மா ருடோல்ஃப்
From Wikipedia, the free encyclopedia
வில்மா க்லோடியன் ருடோல்ஃப் (Wilma Glodean Rudolph, 23 சூன் 1940 - 12 நவம்பர் 1994) ஒரு அமெரிக்க தடகள வீராங்கனை ஆவார். 1960ஆம் ஆண்டின் உலகத்தின் வேகமான பெண்ணாக கருதப்பட்டார். இவர் 1956, 1960 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த ஒலிம்பிக் போட்டிகளில் போட்டியிட்டார். 1960 ரோம் நகரில் நிகழ்ந்த கோடைக்கால ஒலிம்பிக்கில் ஓட்டப் பந்தயத்தில் 3 தங்கப் பதக்கத்தை வென்றார். இவரை கருப்பு முத்து என்றழைத்தனர்.
விரைவான உண்மைகள் பெண்கள் தடகளம் ...
ஒலிம்பிக் விருதாளர் | ||
1960 ரோம் ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீ ஓட்டத்தில் வில்மா ருடோல்ப் வெற்றி. | ||
பதக்க விபரம் | ||
பெண்கள் தடகளம் | ||
---|---|---|
1960 ரோம் | 100 மீ | |
1960 ரோம் | 200 மீ]] | |
1960 ரோம் | 4x100 மீ ரிலே | |
1956 மெல்பர்ன் | 4x100 மீ ரிலே |
மூடு