வில்லியம் கிளாட்ஸ்டோன்
From Wikipedia, the free encyclopedia
வில்லியம் எவார்ட் கிளாட்ஸ்டோன் (William Ewart Gladstone) (டிசம்பர் 29, 1809 - 19 மே, 1898) ஐக்கிய இராச்சியத்தின் லிபரல் கட்சி அரசியல்வாதி மற்றும் ஓமரிய அறிஞர் ஆவார். 60 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த அரசியல் வாழ்க்கையில் இவர் நான்கு முறை ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராக இருந்தார் (1868-1874, 1880-1885, பெப்ரவரி-ஜூலை 1886, 1892-1894).
விரைவான உண்மைகள் வில்லியம் எவார்ட் கிளாட்ஸ்டோன்KG PC FRS, ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் ...
வில்லியம் எவார்ட் கிளாட்ஸ்டோன் KG PC FRS | |
---|---|
ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் | |
பதவியில் டிசம்பர் 3, 1868 – பெப்ரவரி 17, 1874 | |
ஆட்சியாளர் | விக்டோரியா |
முன்னையவர் | பெஞ்சமின் டிஸ்ரைலி |
பின்னவர் | பெஞ்சமின் டிஸ்ரைலி |
பதவியில் ஏப்ரல் 23, 1880 – ஜூன் 9, 1885 | |
ஆட்சியாளர் | விக்டோரியா |
முன்னையவர் | பெஞ்சமின் டிஸ்ரைலி |
பதவியில் பெப்ரவரி 1, 1886 – ஜூலை 20, 1886 | |
பதவியில் ஆகஸ்டு 15, 1892 – மார்ச் 3, 1894 | |
முன்னையவர் | ராபர்ட் ஆர்தர் டால்போட் |
பின்னவர் | ஆர்ச்சிபால்ட் பிலிப் ப்ரிம்ரோஸ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | டிசம்பர் 29, 1809 லிவர்பூல், ஐக்கிய இராச்சியம் |
இறப்பு | மே 19, 1898(1898-05-19) (அகவை 88) வேல்ஸ் |
கையெழுத்து | |
மூடு