விவெரிடே
From Wikipedia, the free encyclopedia
Vertebrata
விரைவான உண்மைகள் உயிரியல் வகைப்பாடு, Subfamilies ...
விவெரிடே [1] புதைப்படிவ காலம்:34–0 Ma இயோசீன் to Recent[2] | |
---|---|
Viverrids, including (top left to bottom right), species of Paradoxurus, Genetta, Paguma and Arctictis | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
வகுப்பு: | |
வரிசை: | |
Suborder: | Feliformia |
Infraorder: | Viverroidea |
குடும்பம்: | Viverridae Gray, 1821 |
Subfamilies | |
Hemigalinae |
மூடு
விவெரிடே என்பது சிறிய அளவில் இருந்து நடுத்தர அளவு வரை இருக்கக்கூடிய பாலூட்டி வகை விலங்குக் குடும்பமாகும். இக்குடும்பத்தில் 15 பேரினங்களும் 38 இனங்களும் உள்ளன. சான் எட்வர்டு கிரே என்பாரால் 1821-இல் இக்குடும்பம் முதலில் குறிப்பிடப்பட்டு பெயரிடப்பட்டது.[3] இவை தெற்காசியா, தென்கிழக்காசியா, ஆப்பிரிக்கா, தெற்கு ஐரோப்பா ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன. புனுகுப் பூனை, மரநாய் முதலிய விலங்குகள் இக்குடும்பத்தைச் சேர்ந்தவையே.