வொலக்தா மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
வொலக்தா மாகாணம் (Vologda Oblast, உருசியம்: Вологодская область, வொலக்கொட்ஸ்கயா ஓப்லஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் நிர்வாக மையம் வொலக்தா ஆகும். இதன் மக்கள்தொகை: 1,202,444 (2010 கணக்கெடுப்பு).[8] பிராந்தியத்தின் பெரிய நகரம் செரிபோவிட்சு ஆகும். பெரிய உலோக ஆலை நிறுவனமான செவெர்ஸ்தாலின் இந்த மாகாணம் சார்ந்த தொழில் நிறுவனமாகும். வொலக்தா மாகாணம் பல வரலாற்று நினைவுச் சின்னங்களைக் கொண்டது.
விரைவான உண்மைகள் வொலக்தா மாகாணம்Vologda Oblast, நாடு ...
வொலக்தா மாகாணம் Vologda Oblast | |
---|---|
மாகாணம் | |
Вологодская область | |
பண்: எதுவுமில்லை[1] | |
நாடு | உருசியா |
நடுவண் மாவட்டம் | வடமேற்கு[2] |
பொருளாதாரப் பகுதி | வடமேற்கு[3] |
நிர்வாக மையம் | வொலக்தா[4] |
அரசு | |
• நிர்வாகம் | வொலக்தா சட்டமன்றம்[5] |
• ஆளுநர்[5] | ஒலெக் குவ்சின்னிக்கோவ்[6] |
பரப்பளவு[7] | |
• மொத்தம் | 1,45,700 km2 (56,300 sq mi) |
பரப்பளவு தரவரிசை | 25வது |
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[8] | |
• மொத்தம் | 12,02,444 |
• Estimate (2018)[9] | 11,76,689 (−2.1%) |
• தரவரிசை | 42வது |
• அடர்த்தி | 8.3/km2 (21/sq mi) |
• நகர்ப்புறம் | 70.7% |
• நாட்டுப்புறம் | 29.3% |
நேர வலயம் | [10] (ஒசநே+3) |
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | RU-VLG |
அனுமதி இலக்கத்தகடு | 35 |
அலுவல் மொழிகள் | உருசியம்[11] |
இணையதளம் | http://www.vologda-oblast.ru/ |
மூடு