ஷோபார்
From Wikipedia, the free encyclopedia
ஷோபார் (shofar, உச்சரிப்பு: /ʃoʊˈfɑːr/, எபிரேயம்: שׁוֹפָרⓘ, pronounced [ʃoˈfaʁ]) என்பது யூத சமய நோக்கங்களுக்காக பாரம்பரியமாக செம்மறியாட்டின் கொம்பிலிருந்து பாவிக்கப்படும் ஒன்றாகும்.[1] ரோஷ் ஹஷானா, யோம் கிப்பூர் ஆகிய திருநாட்களில் யூத தொழுகைக் கூடங்களில் ஷோபார் ஊதப்படும். இது வேறுபட்ட அளவுகளில் கிடைக்கின்றன.