ஹிங்கோலி மாவட்டம்
மகாராட்டிரத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
ஹிங்கோலி மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் ஹிங்கோலியில் அமைந்துள்ளது. அவுண்டா நாகநாதர் கோயில் இம்மாவட்டத்தில் உள்ளது.
விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
ஹிங்கோலிமாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா | |
மாநிலம் | மகாராஷ்டிரா, இந்தியா |
---|---|
நிர்வாக பிரிவுகள் | அவுரங்காபாத் கோட்டம் |
தலைமையகம் | [[ஹிங்கோலி]] |
பரப்பு | 4,526 km2 (1,747 sq mi) |
மக்கட்தொகை | 1177345 (2011) |
நகர்ப்புற மக்கட்தொகை | 15.60 |
வட்டங்கள் | 5 |
மக்களவைத்தொகுதிகள் | ஹிங்கோலி மக்களவைத் தொகுதி |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 3 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மூடு