S-சொற்றொடர்களின் பட்டியல்
விக்கிமீடியப் பட்டியல் கட்டுரைகள் / From Wikipedia, the free encyclopedia
S-சொற்றொடர்கள் (ஆங்கிலம்:S-phrases) என்பவை ஐரோப்பிய ஒன்றியத்தின் வழிகாட்டு 67/548/EEC பின்னிணைப்பு IV இல் வரையறுக்கப்பட்டுள்ளது: ஆபத்தான பொருட்கள் மற்றும் தயாரிப்பு தொடர்பான பாதுகாப்பு அறிவுரை (Safety advice concerning dangerous substances and preparations). இந்தப் பட்டியல் வழிகாட்டு 2001/59/EC இல் முதலில் வெளியிடப்பட்டது. பின்னர் புதுப்பிக்கப்பட்டு வழிகாட்டு 2006/102/EC இல் மீண்டும் வெளியிடப்பட்டது.
இந்தப் பாதுகாப்பு சொற்றொடர்கள் ஐரோப்பாவில் மட்டுமல்லாது உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது.