உலக சுகாதார அமைப்பு
மக்கள் நல அமைப்பு / From Wikipedia, the free encyclopedia
உலக சுகாதார அமைப்பு (World Health Organisation) ஐக்கிய நாடுகளின் ஓர் அமைப்பாகும். இந்நிறுவனம் அனைத்துலக பொதுச் சுகாதாரத்திற்கான ஒருங்கிணைப்புப் பணிகளைச் செய்யும் அதிகாரம் படைத்தது. ஏப்ரல் 7, 1948ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் அமைந்துள்ளது. இந்த அமைப்பானது ஐக்கிய நாடுகளின் முன்னோடியான லீக் ஆப் நேஷன்ஸ் என்கின்ற அமைப்பு இருந்தபோது இருந்த சுகாதார அமைப்பின் வழிவந்ததாகும்.
விரைவான உண்மைகள் நிறுவப்பட்டது, வகை ...
நிறுவப்பட்டது | 7 ஏப்ரல் 1948 |
---|---|
வகை | ஐக்கிய நாடுகள் இன் விசேடத்துவ அமைப்பு |
தலைமையகம் | ஜெனீவா, சுவிட்சர்லாந்து |
உறுப்பினர்கள் | 193 அங்கத்துவ நாடுகள் |
ஆட்சி மொழி | அரபு, மண்டாரின், ஆங்கிலம், பிரெஞ், ரஷ்யன் மற்றும் ஸ்பானிஷ் language |
பொது இயக்குனர் (Director-General) | டெட்ரோசு அதானோம் |
வலைத்தளம் | http://www.who.int/ |
மூடு