ஐசுலாந்து
From Wikipedia, the free encyclopedia
ஐசுலாந்து அல்லது ஐசுலாந்துக் குடியரசு (Iceland, ஐசுலாந்தம்: Ísland அல்லது Lýðveldið Ísland) வடக்கு ஐரோப்பாவிலுள்ள ஒரு தீவு நாடாகும். இது வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஐசுலாந்துத் தீவையும் பல தீவுக் கூட்டங்களையும் உள்ளடக்கிய ஒரு நாடு. இது கிரீன்லாந்துக்கு அருகில் ஐரோப்பாக் கண்டத்தில் உள்ளது. இதுவே நோர்டிக் நாடுகளில் மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்டதும் இரண்டாவது சிறிய நாடுமாகும். இந்நாட்டின் ஐஸ்லாந்து மொழி, உலகத்தின் வட கோடியில் பயிலப்படும் நாகரிக மொழி ஆக உள்ளது. இம்மொழி கேட்க இனிய தாயிருக்கும். வேர்ச் சொற்களும், இலக்கண மரபுகளும் மிகுதியாக உள்ளன. இதன் நெடுங் கணக்கில் 33 எழுத்துக்கள் உள்ளன. கி. பி. 9ஆம் நூற்றாண்டில் மக்கள் குடியேறிய காலத்தில் பயின்றபடியே இப்போதும் இம்மொழி கற்பிக்கப் படுகின்றது.2019 ஆம் ஆண்டு கணக்கின்படி, மொத்த மக்கள் தொகை 360390[1] ஆகும்.
ஐஸ்லாந்துக் குடியரசு Lýðveldið Ísland | |
---|---|
கொடி | |
நாட்டுப்பண்: எம் நாட்டின் கடவுளே | |
தலைநகரம் | ரெய்க்யவிக் |
பெரிய நகர் | தலைநகர் |
ஆட்சி மொழி(கள்) | ஐஸ்லாந்தம் |
மக்கள் | ஐஸ்லாந்தர் |
அரசாங்கம் | அரசியலமைப்புக் குடியரசு |
• ஜனாதிபதி | ஓலஃபுர் கிறீம்சன் |
• பிரதமர் | கயர் ஹார்டெ |
விடுதலை டென்மார்க்கிடம் இருந்து | |
• உள்ளக ஆட்சி | பெப்ரவரி 1, 1904 |
• விடுதலை | டிசம்பர் 1,, 1918 |
• குடியரசு | ஜூன் 17, 1944 |
பரப்பு | |
• மொத்தம் | 103,000 km2 (40,000 sq mi) (107வது) |
• நீர் (%) | 2.7 |
மக்கள் தொகை | |
• அக்டோபர் 2007 மதிப்பிடு | 312,8511 (172வது) |
229,187 | |
• அடர்த்தி | 31/km2 (80.3/sq mi) (222வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2006 மதிப்பீடு |
• மொத்தம் | $12.172 பில்லியன் (132வது) |
• தலைவிகிதம் | 40,277 (2005) (5வது) |
மொ.உ.உ. (பெயரளவு) | 2006 மதிப்பீடு |
• மொத்தம் | $16.579 பில்லியன் (93வது) |
• தலைவிகிதம் | $54,858 (4வது) |
மமேசு (2004) | 0.960 Error: Invalid HDI value · 2வது |
நாணயம் | ஐஸ்லாந்திய குரோனா (ISK) |
நேர வலயம் | ஒ.அ.நே+0 (GMT) |
நடைமுறையில் இல்லை | |
அழைப்புக்குறி | 354 |
இணையக் குறி | .is |
|