சக்ரவர்த்தி ரங்கராஜன்
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
முனைவர். சக்ரவர்த்தி ரங்கராஜன் (C. Rangarajan) (பிறப்பு 1932),பரவலாக சி. இரங்கராஜன், என்பவர் புகழ் பெற்ற இந்தியாவின் பொருளியல் வல்லுனரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மாநில ஆளுனரரும், பாரத ரிசர்வ் வங்கியின் ஆளுனருமாவார். தற்போது இந்திய பிரதமரின் பொருளியல் அறிவுரைக் குழுவின் தலைவராக இருக்கிறார். இது தவிர, இவர் சென்னை பொருளியல் கல்வி நிறுவனத்தின் தலைவராகவும், "'சி. ஆர் ராவ் கணிதம், புள்ளியியல் மற்றும் கணினி அறிவியலுக்கான உயர்நிலைக் கழகத்தின்" நிறுவனத் தலைவராகவும் உள்ளார்.
விரைவான உண்மைகள் சக்ரவர்த்தி ரங்கராஜன், பிறப்பு ...
சக்ரவர்த்தி ரங்கராஜன் | |
---|---|
பிறப்பு | 5 சனவரி 1932 (அகவை 92) |
படித்த இடங்கள் | |
பணி | பொருளியலாளர்கள் |
வேலை வழங்குபவர் | |
கையெழுத்து | |
மூடு