ஜோன் ரைஸ்-டேவிஸ்
From Wikipedia, the free encyclopedia
ஜோன் ரைஸ்-டேவிஸ் (ஆங்கில மொழி: John Rhys-Davies) (பிறப்பு: 5 மே 1944) ஒரு ஆங்கில திரைப்பட நடிகர் மற்றும் குரல் கலைஞர் ஆவார். இவர் 50க்கு மேற்பட்ட திரைப்படங்களிலும் மற்றும் 30க்கு மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவான உண்மைகள் ஜோன் ரைஸ்-டேவிஸ், பிறப்பு ...
ஜோன் ரைஸ்-டேவிஸ் | |
---|---|
பிறப்பு | 5 மே 1944 (1944-05-05) (அகவை 80) |
பணி | நடிகர் குரல் கலைஞர் |
துணைவர் | லிசா மானிங் (2004–இன்று வரை ) |
வாழ்க்கைத் துணை | சுசானே வில்கின்சன் (1966–2010) (2 குழந்தைகள்) |
கையொப்பம் |
மூடு